Tuesday, June 23, 2015

காதலின் சுகம்

உன் அழைப்புக்காய்
உயிர் வாழ்ந்த
அலைபேசியும்
உயிரை மாய்த்தது!
உனைத் தவிர வேறு
அழைப்பை ஏற்க
மனமில்லாததால்

No comments:

Post a Comment