Tuesday, June 23, 2015

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்
பெண்ணே..!
கல்லாக நீயும் இருந்தால்
வீடாவது கட்டி இருப்பேன்..!
பொன்னாக நீயும் இருந்தால்    
நகையாவது செய்திருப்பேன்..!
மலராக நீயும் இருந்தால்
மாலையாவது முனைந்திருபேன்..!
தேனாக நீயும் இருந்தால்
நாவல் சுவைத்திருபேன்..!
மானாக நீயும் இருந்தால்
விளையாடி ரசித்திருப்பேன்..!

பெண்ணாக நீ இருந்ததினால்
என் இதயத்தில் முள்ளாய் குத்தி
புண்ணாக்கி விட்டையே..
இது நியாயமா கண்ணே..!

என்ன பார்த்த உனக்கு பாவமா இல்லையா..!

No comments:

Post a Comment